October 13, 2026
Home Posts tagged The Family Man 2 (Page 2)
சினிமா செய்திகள்

சமந்தாவால் அவமானம் – தெறிக்கும் டிவிட்டர்

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் நேரடியாகத் தயாரித்திருக்குமர, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இணையத் தொடரின் புதிய முன்னோட்டத்தை மே 19 ஆம் தேதியன்று வெளியிட்டது. அதில், தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தத் தொடரைத் தடை செய்ய
சினிமா செய்திகள்

சமந்தா படங்களைப் புறக்கணிப்போம் – தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிப்பு

இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா ஆகியோர் நடிப்பில் அமேசான் பிரைமில், ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும், ‘தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடர் 2 க்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் நேரடியாகத் தயாரித்திருக்குமர, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இணையத் தொடரின் புதிய முன்னோட்டத்தை மே 19 ஆம் தேதியன்று