Home Posts tagged Thangadurai
Uncategorized

தெலுங்குக்கு மகேஷ்பாபு தமிழுக்கு யோகிபாபு – கலகல படவிழா

இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப்படம். யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்
விமர்சனம்

பூமர் அங்கிள் – திரைப்பட விமர்சனம்

ஓர் அரண்மனை.அதில் சில மர்மங்கள்,அதற்குள் ஓர் இணையர்,அவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் சில நண்பர்கள் இவர்களை வைத்துக் கொண்டு சிரிக்கச் சிரிக்க ஒரு படம் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குநர் ஸ்வதேஷ்.எம்.எஸ். யோகிபாபுவுக்கு இணையராக ஒரு இரஷ்யநாட்டுப் பெண்ணை வைத்திருக்கிறார்கள். நம்ம ஊர் பழக்க வழக்கமெல்லாம் தெரியாமல் அரண்மனை பற்றிய மர்மங்களை ஆராய்கிறார். அதேநேரம் யோகிபாபுவின்
சினிமா செய்திகள்

சந்தானம் இல்லைன்னா நான் இல்லை – விஜய்சந்தர் நெகிழ்ச்சி

மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கார்டியன்.இப்படத்தில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.அவரோடு, சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன்,தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும்
செய்திக் குறிப்புகள்

நடிகர் தங்கதுரையின் நற்பணி – ரஜினி உள்ளிட்ட பலர் பாராட்டு

லால்சலாம், தீயவர் குலை நடுங்க, சலூன், ஹரீஷ்கல்யாணின் டீசல், பிரபுதேவா படம், அஜயன்பாலா இயக்கும் மைலாஞ்சி, வெற்றி நாயகனாக நடிக்கும் படம், வைபவ் நாயகனாக நடிக்கும் படம் உட்பட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருப்பவர் தங்கதுரை. தொலைக்காட்சியிலிருந்து திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்
சினிமா செய்திகள்

நான் வந்ததும் கைதட்டி விசிலடித்தார்கள் – மகிழ்வுடன் பகிரும் தங்கதுரை

தொலைக்காட்சியிலிருந்து திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் தங்கதுரை. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் இப்போது படம் முழுக்க வரும் நகைச்சுவை நடிகராகியிருக்கிறார்.தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் அவரிடம் ஓர் உரையாடல்.. 1.டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புகள்
விமர்சனம்

செல்ஃபி – திரைப்பட விமர்சனம்

கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு எவ்வளவோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு விசயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உருவாகியிருக்கிறது செல்ஃபி. நடுத்தர மக்கள் எப்பாடுபட்டேனும் தங்கள் மகனை மருத்துவராக்கிவிடவேண்டும் பொறியாளராக்கிவிடவேண்டும் என நினைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், பெற்றோரிடமிருந்து பணம் பெறாமல்
சினிமா செய்திகள்

கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வருகிறது நான் அவசரப்படவில்லை – தங்கதுரை பேட்டி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை சொல்லிப் புகழ்பெற்றவர் தங்கதுரை.பொதுவாக எதிர்மறை எண்ணம் தரும் பழைய ஜோக் என்பதையே தமக்கான நேர்மறை எண்ணமாக்கி பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறார். அண்மையில் வெளியான சூர்யாவின் எதற்கும்துணிந்தவன் படத்தில் சிறிய வேடமென்றாலும் பெரிய கவனம் பெற்றார்.  அவரிடம் ஒரு பேட்டி….  1.எதற்கும் துணிந்தவன் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புப்