Home Posts tagged Thalaivan irukkiran
Uncategorized சினிமா செய்திகள்

கதையை மாற்றிய கமல் – சிக்கல் வருமா?

இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கமல். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் கமல் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது. இந்தப்படத்தின் கதை குறித்து
சினிமா செய்திகள்

பிறந்தநாள் விழாவுக்கு அழைத்த கமல் பறந்தோடிய சுபாஸ்கரன்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் அவரது கட்சியினரும் அங்கங்கே நற்பணிகள் செய்துவருகின்றனர். இந்நிலையில், கமல் தற்போது நடித்துவரும் விக்ரம் படத்தின் குழுவினர் அவர் பிறந்தநாளைக் கொண்டாட சிலசிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்நிகழ்வுக்கான அழைப்பு
சினிமா செய்திகள்

கமல் ரஜினி படங்கள் ஒரேநாளில் தொடக்கவிழா – அதிரடி முடிவு

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மீண்டும் சுறுசுறுப்படைகிறது. அந்நிறுவனத்தின் சார்பில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறார்களாம். அவற்றில் முதன்மையாக அமையவிருப்பது ரஜினியின் 169 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது.அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இன்னொருபக்கம், கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத்
சினிமா செய்திகள்

தலைவன் இருக்கிறான் படம் – கமல் புது முடிவு

கமலுக்கு இப்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படம் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் என்கிற படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தம் நடந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப்படம் உருவாகும் என்று
சினிமா செய்திகள்

கமலுக்கு வந்த திடீர் சோதனை – தலைவன் இருக்கிறானா?

கமல் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் நடந்திருக்கிறது. இப்படம் தொடங்கப் பல மாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திடீரென லைகா நிறுவனத்தின் சார்பில் கமல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தலைவன் இருக்கிறான் பட ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.