September 1, 2026
Home Posts tagged TFPC (Page 4)
சினிமா செய்திகள்

பாரதிராஜாவை முன்வைத்து கலைப்புலி தாணு சிங்காரவேலன் கடும் மோதல்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிய சங்கம் ஒன்று உருவாகி உள்ளது. இந்தச் சங்கத்துக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை தேர்வு
செய்திக் குறிப்புகள்

இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் இணைந்து கொடுத்த இசைவிருந்து – ரசிகர்கள் பரவசம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான ‘இளையராஜா 75’ விழா, பிப்ரவரி 2,2019 அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்த் திரையுலகம் மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர்
சினிமா செய்திகள்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்துக்குத் தடை நீங்கியதா? நீடிக்கிறதா?

செக்ஸ் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம்கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம், மே 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தபின், திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதிக் கடிதம் பெற்ற பிறகே அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால்
செய்திக் குறிப்புகள்

காலா படவெளியீடு தள்ளிப்போகிறது – விஷால் அறிவிப்பு

திரையுலக வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் ஏப்ரல் 17 அன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவாதிக்க நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கூட்டம் நடந்தது, அதன்பின் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு ஏப்ரல் 18 இரவு நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால்,
கட்டுரைகள்

விஷால் வேலைநிறுத்த அறிவிப்பு – யாருக்கும் நம்பிக்கை இல்லை

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிப்ரவரி 6,2018 அன்று வெளியிட்டுள்ள