Home Posts tagged TFPC
சினிமா செய்திகள்

கதிரேசன் ராதாகிருஷ்ணன் கைதாவார்களா? – தயாரிப்பாளர்கள் சங்க பரபரப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர்களாக கதிரேசன்,ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் இருக்கிறார்கள்.இவர்கள் இருவர் மீதும் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு அதனடிப்படையில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது முதல்தகவல் அறிக்கை
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் சங்கம் பதில் அறிக்கை

ஏப்ரல் 26,2026 அன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில், பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிகர்கள் வருவாய்ப் பகிர்வு அடிப்படையில் நடிக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டனர். அதைத்தொடர்ந்து நடிகர் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டது.அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பதில் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கைக்குப் பதில் சொல்லும்விதமாக நடிகர்
செய்திக் குறிப்புகள்

நடிகர் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பதில் – விவரம்

ஏப்ரல் 26,2026 அன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில் வருவாய்ப் பகிர்வு முறையில் வரும் நடிகர்களின் படங்களை மட்டுமே தயாரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் மே 2 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது நடிகர்
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்கள் சங்க தீர்மானமும் நடிகர் சங்கத்தின் எதிர்வினையும் – விவரம்

தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​தின் பொதுக்​குழு கூட்​டம் ஏப்ரல் 26 அன்று சென்​னை​யில் நடை​பெற்​றது. புதிய நிர்​வாகி​கள் தேர்​வுக்​குப் பிறகு நடக்​கும் முதல் பொதுக்​குழு கூட்​டம் இது. இதில் இச்​சங்​கத்​தின் தலை​வர் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன், துணைத் தலை​வர்​கள் ஆர்​.கே.சுரேஷ், கமலக்​ கண்​ணன், செய​லா​ளர்​கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளர் சுஜாதா
செய்திக் குறிப்புகள்

திரைப்பட சங்கங்கள் எடுத்த முக்கிய முடிவுகள் – நடிகர் நடிகைகளுக்கு சிக்கல்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்,தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியனவற்றின் நிர்வாகிகள் அடங்கிய கூட்டம் மார்ச் 14 அன்று நடைபெற்றது. அந்தக்கூட்டம் முடிந்தவுடன் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பு…. தமிழ்த் திரைப்படத்துறையின் நலன் கருதி,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
செய்திக் குறிப்புகள்

2026 – 29 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் – விவரம்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதன்படி, 2026 – 2029 ஆம் ஆண்டு காலகட்டத்துக்கான தேர்தல், பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் சென்னை அண்ணாநகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அந்தச் சாலை முழுக்க திருவிழாக் கோலம் பூண்டு மிகவும் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1524 பேர்
செய்திக் குறிப்புகள்

தேர்தலில் முந்தும் விடியல் ராஜு – விவரம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது.இதனால் 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் இப்போது துணைத்தலைவராக இருக்கும் ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையில் ஒரு அணியும்,தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தலைமையில் ஒருஅணியும் போட்டியிடுகின்றனர்.சுயேச்சையாக
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நடக்கும் சதிகள் – பரபரப்புத் தகவல்கள்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது.இதனால் அச்சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் எனவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் இப்போது
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – முன்னணியில் தமிழ்க்குமரன் அணி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில், தேனாண்டாள் முரளி,ஜிஎம்.தமிழ்க்குமரன்,கதிரேசன்,மன்னன் ஆகிய நான்கு பேர் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் ஜி.எம்.தமிழ்க்குமரன்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு தமிழ்க்குமரன் போட்டி – விவரம்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த முறை, 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. அதில்,அப்போது தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்கியது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக