Home Posts tagged Telugu
சினிமா செய்திகள்

மீண்டும் வரும் நிவேதாபெத்துராஜ் – ராஜுசுந்தரத்துடன் சண்டை

2016 ஆம் ஆண்டு வெளியான ஒருநாள்கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நிவேதாபெத்துராஜ். அதன்பின், உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், ஜெயம்ரவியுடன் டிக்டிக்டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். இவற்றிற்கிடையே தெலுங்கிலும் நடித்தார். இங்கு
சினிமா செய்திகள்

தெலுங்குப் படத்துக்காக தனுஷ் வாங்கும் சம்பளம் – ஆச்சரியத்தில் திரையுலகம்

தனுஷ் இப்போது தி க்ரே மேன் என்கிற ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்திக்நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு முன்பே ராட்சசன் இயக்குநர் ராம்குமார்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாசின் அட்டகாச திட்டம் – நடக்குமா?

2020 சனவரியில் வெளியான ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்,விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு
சினிமா செய்திகள்

தெலுங்கின் பெரிய தயாரிப்பாளர் தமிழுக்கு வருகிறார்

தெலுங்குத் திரையுலகின் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் ராஜு. இவர் தயாரிப்பில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் தில்.அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தில்ராஜு என்றே அழைக்கப்பட்டார். இவர் தயாரிப்பில் ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்பக்ட், பிடா, ஜானு உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் உருவாகியுள்ளன. இவற்றில் சில படங்கள் தமிழில் திரும்ப எடுக்கப்பட்டு