Home Posts tagged Tamannah
சினிமா செய்திகள்

விஷால் சுந்தர்.சி படம் இன்று தொடக்கம் – விவரங்கள்

நடிகர் விஷால் இப்போது மகுடம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவி அரசு இயக்கத்தில் தொடங்கிய ‘மகுடம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பையும் விஷாலே ஏற்றிருக்கிறார் என்கிற தகவல் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது. இந்நிலையில், அடுத்த படத்தைத் தொடங்குகிறார்
செய்திக் குறிப்புகள்

இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி – தமன்னா உற்சாகம்

காலத்தினால் அழிக்க முடியாத ஒரு பசுமையான நினைவுச் சின்னமாக உருவெடுத்து உள்ளக் கிளர்ச்சியை தூண்டி நிலைத்து நிற்கும் உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களைத் திரையில் தோன்றச்செய்யும் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பல தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் மதுர் பண்டர்க்கார் பெரும் புகழ் பெற்றவர். பெண்களை முதன்மைப்படுத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த கதைகளை வழங்குவதில் மிக உயரிய படைப்பாளியாக
சினிமா செய்திகள்

தமன்னா vs த்ரிஷா.. கடும்போட்டி! வெல்லப் போவது யார் ?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. துவக்கத்திலிருந்தே எக்கச்சக்க சிக்கல்களை இப்படம் சந்தித்துவருகிறது. படத்துக்காக கமல்ஹாசனின் மேக்கப் திருப்திகரமாக இல்லை என சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. தொடர்ந்து, படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தால் படப்பிடிப்பு நின்றது. கொரோனாவினால் எக்கச்சக்க மாறுதல்களைச் சந்தித்தது. அதோடு,
செய்திக் குறிப்புகள்

சிம்பு கையால் பரிசு தமன்னாவின் பாராட்டு – நெகிழும் நடிகர் டிஎஸ்கே

அண்மையில் வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’, ‘தனுசு ராசி நேயர்களே’ ஆகிய படங்களில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK). அப்படங்கள் அவர் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கின்றன. திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே இப்படி ஒரு வெளிச்சத்தைப் பெறுவதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கிறது. மிகப்பெரிய போராட்டம் நடத்தி தனது
விமர்சனம்

ஆக்‌ஷன் – திரைப்பட விமர்சனம்

விஷால், இராணுவ அதிகாரி, அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணைமுதல்வர். ராம்கியின் நண்பரும் பெரும் தொழிலதிபருமான வின்செண்ட் அசோகன், தமிழக அரசுத்திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும் ஒப்பந்தம் பெற்று அதற்காக 4000 கோடி ரூபாய் வங்கிக்கடன் வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார். அதைத் தொடர்ந்து இந்தியக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் நடக்கும்
சினிமா செய்திகள்

ஆக்‌ஷன் படத்தின் பட்ஜெட் – விஷால் வெளியிட்ட புதிய தகவல்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா,ஐஸ்வர்யா லட்சுமி,அகன்ஷாபூரி,சாயாசிங்,யோகிபாபு, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ஆக்‌ஷன். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவம்பர் 8 அன்று நடந்தது. சந்திப்பில் விஷால்,தமன்னா, அகன்ஷாபூரி, சாயாசிங், சாரா, ஹிப்ஹாப்தமிழா
சினிமா செய்திகள்

பெட்ரோமாக்ஸ் வியாபாரம் – கடைசியில் நடந்ததென்ன?

ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். ஒரு பேய் வீட்டை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப்படத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட், டிஎஸ்கே, சத்யன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் இந்தப்படத்தின் வியாபாரம் கடைசி நேரம் வரை
சினிமா செய்திகள்

நயன்தாரா வழியில் தமன்னா – தொடங்கி வைக்கும் பெட்ரோமாக்ஸ்

அதே கண்கள் படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். தமன்னா நாயகியாக நடித்திருக்கும் திகிலான நகைச்சுவைத் திரைப்படம் இது. பல வெள்ளி விழாத் திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம், முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. நயன்தாராவைத் தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி
விமர்சனம்

சைரா நரசிம்ம ரெட்டி – திரைப்பட விமர்சனம்

1847 ஆம் ஆண்டு ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி. சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டது. அவரது தலையை சுமார் 30 வருடங்கள் வரை அகற்றாமல் கோட்டையின் முகப்பில்
Uncategorized

தேவி 2 – திரைப்பட விமர்சனம்

தேவி படத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடிக்கும் அதை அவருக்கே தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா. தேவி ப்ளஸ்டூ படத்தில் பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அவற்றை பிரபுதேவாவுக்குத் தெரியாமலே விரட்ட தமன்னா எடுக்கும் முயற்சிகள்தாம் படம். பிரபுதேவா அப்பாவித்தனமானவர் ஸ்டைலானவர் முரட்டுத்தனமானவர் ஆகிய மூன்று விதமாகத் தோன்றுகிறார். ஒன்றுகொன்று வித்தியாசம்