இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவநாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவான திரைப்படம் 2கே லவ்ஸ்டோரி. பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைக்
டூ கே கிட்ஸ் எனச் சொல்லப்படும் இரண்டாயிரத்து இளைய தலைமுறையின் மனநிலை முந்தைய தலைமுறைகளிலிருந்து எவ்வாறு மாறுபட்டிருக்கிறது? என்பதை உரத்துப் பேசியிருக்கும் படம் 2கே லவ் ஸ்டோரி. புதுமுக நாயகன் ஜெகவீரும் நாயகி மீனாட்சி கோவிந்தராஜனும் சிறுவயது முதலே நண்பர்கள்.வளர்ந்து வாலிபமாகி கல்லூரி வாழ்க்கையை முடித்த பின்பும் இருவரும் இணைந்து திருமணங்களுக்குப் புகைப்படம் காணொலி எடுக்கும்
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவ நாகரிக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் 2 கே லவ்ஸ்டோரி.புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வெட்டிங்க் போட்டோஃகிராஃபி
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2கே லவ்ஸ்டோரி”.வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு,அனைவரும் இரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும்
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2 கே லவ்ஸ்டோரி”. திருமண புகைப்படங்கள் எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால்,இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும்
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன் உட்பட பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான்
அப்பா அம்மாவை இழந்து தாத்தாவுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பள்ளிமாணவியாக நாயகி ரக்ஷனா அவர் படிக்கும் பள்ளிக்கூடத்துக்குப் புதிதாக வருகிறார் நாயகன் ஷ்யாம்செல்வன். அதுவரை முதல்மதிப்பெண் எடுத்துக் கொண்டிருந்த நாயகி, நாயகன் வந்தபின்பு இரண்டாமிடத்துக்குப் போகிறார். இதனால் நாயகன் மீது கோபம் கொண்டு அவரிடமே சவால் விட்டு முதலிடம் பிடிக்கப் போராடுகிறார். அதையொட்டி நடக்கும்
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் வள்ளிமயில். தெலுங்கில் புகழ்பெற்ற நடிகை ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா,ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்..ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, படத்தொகுப்பு – ஆண்டனி, கலை
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் புதியபடம் ‘வள்ளி மயில்’.தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரவேற்பைப் பெற்ற ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) வள்ளி மயிலாக நடிக்கிறார். இவர்களோடு ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘சிவ சிவா’.ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் பெயர் இன்று மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது….. ஜெய்