விஜய் நடித்திருக்கும் பிகில் படம் தீபாவளையை ஒட்டி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர்
சென்னை அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய் நடித்த பிகில் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா செப்டம்பர் 19 மாலை நடந்தது. விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. மிகப்பெரிய வளாகம் என்றபோதும் சிறிது நேரத்தில் மகிழுந்து நிறுத்துமிடம் நிரம்பிவிட்டதெனச் சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிட்டனர். இதனால், படத்தில் பணியாற்றியவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்
கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘பேட்ட’. விஜய்சேதுபதி,சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப்படம். நீண்ட காலத்துக்குப் பிறகு














