October 14, 2026
Home Posts tagged sujatha vijayakumar
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் – விவரம்

நடிகர் தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டதால், அவருடைய புதிய படத்தின் படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவிதித்தது.அதன்பின் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்போது நடிகர் ஜெயம்ரவி மீது
சினிமா செய்திகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி – புதிய பட விவரம்

ஜெயம்ரவி இப்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர்,புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை தவிர மோகன்ராஜா இயக்கத்தில் தனிஒருவன் 2 படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம்ரவி. அந்தப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ்
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி சொன்னது நடந்தது – மீண்டும் அடங்கமறு கூட்டணி

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அடங்கமறு. ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருந்த அந்தப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். அப்படம் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து,2019 சனவரி முதல்வாரத்தில், அந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்