Home Posts tagged Story Theft
சினிமா செய்திகள்

நீதிமன்ற நிகழ்வுகளில் நடந்த தவறால் வந்த பொய்ச்செய்தி – இயக்குநர் ஷங்கர் விளக்கம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு சட்டப்படி செல்லாது, நாங்கள் கதையைத் திருடவில்லை. எனவே, எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை
சினிமா செய்திகள்

ஹீரோ படக்கதை – கே.பாக்யராஜின் கடிதத்தால் பரபரப்பு

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ஹீரோ. டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் கே.பாக்யராஜ் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு 16.12.2019 தேதியிட்டு எழுதிய கடிதம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகியுள்ளது. அதன் விவரம்…. 16.12.2019 தேதியில் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் எழுதிய கடிதத்தில்
சினிமா செய்திகள்

அட்லி மீது காவல்துறையில் புகார் வழக்குப்பதிவு – தொடரும் சர்ச்சை

அட்லி கதை எழுதி இயக்கியிருக்கும் பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகுமுன்பே அப்படத்தின் கதை தொடர்பாக வழக்குகள் நடந்தன. படம் வெளியான பின்பு, பிகில் படத்தின் கதை தொடர்பாக அட்லி மீது தெலுங்கு இயக்குநர் நந்தி சின்னி குமார் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- மராட்டியத்தைச் சேர்ந்த கால்பந்து
சினிமா செய்திகள்

கதைத்திருட்டு – காப்பான் படக்குழு சொன்னபடி செய்யுமா ?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார். இப்படத்தில், இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை
சினிமா செய்திகள்

விஜய் அட்லீ பட கதைதிருட்டு வழக்கு – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இயக்குநர் அட்லீ இயக்கிய படங்கள் எல்லாமே இன்னொரு படத்தை அதிலும் பழைய தமிழப்படங்களைக் காப்பியடித்து எடுக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டது. அவை படம் வெளியான பின்பு வருகிற விமர்சனங்கள். . ஆனால், இந்த முறை விஜய்யை வைத்து அவர் இயக்கும் படத்தின் அற்விப்பு வந்தவுடனே, இது என்னுடைய கதை. அதை வைத்துத்தான் விஜய் படத்தை எடுக்கிறார் என்று கே.பி.செல்வா என்கிற குறும்பட இயக்குநர் அட்லீ மீது