முந்தைய தலைமுறையினரைப் போல் அல்லாமல் தம் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுகிற் அல்லது செய்கிற தலைமுறையாக இக்கால இளைஞர் கூட்டம் உள்ளதென்பதையும் அவற்றைப் பெற்றோர் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பேசியிருக்கும் படம் சிக்லெட்ஸ். நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம்,
கொரோனா ஊரடங்கால் திரைப்படத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றிவருகிற ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு,நடிகர் ஸ்ரீமன் சந்தடியில்லாமல் உதவிவருகிறார். நடிகர் ஸ்ரீமனிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வாங்கி வந்ததாகச் சொன்ன ஒருவர் கூடுதல் தகவலாக இந்த உதவியை அவர் ஊரடங்கு உத்தரவு













