October 15, 2026
Home Posts tagged Somasundaram
விமர்சனம்

டீமன் – திரைப்பட விமர்சனம்

ஒரு திகில் திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குநர் வாழ்க்கையிலேயே திகில் அனுபவங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? டீமன் படத்தின் மையக்கதை இதுதான். இதற்குள் ஓர் உண்மை நிகழ்வு அதையொட்டிய சில கற்பனைகள் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் நாயகன் சச்சின், திகில்