Home Posts tagged Sneha Britto
செய்திக் குறிப்புகள்

சினேகா பிரிட்டோவின் கனவு நிறைவேறியது – நேசிப்பாயா நிகழ்வு விவரம்

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா சனவரி 3 ஆம் தேதி நடைபெற்றது.எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
செய்திக் குறிப்புகள்

ஆகாஷ் முரளி அதிதி ஷங்கர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது எப்படி? – விஷ்ணுவர்தன் விடை

அறிந்தும் அறியாமலும், பட்டியல், அஜித்துடன் பில்லா,ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தியில் ஷெர்ஷா என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அதன்பின் இப்போது, மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மருமகன் இயக்குநர் சினேகாவின் கணவர் எனப் பல பெரிய அடையாளங்களைக் கொண்ட ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார்.
சினிமா செய்திகள்

ஆகாஷ்முரளி அதிதிஷங்கர் படச்செலவு – அதிரவைக்கும் செய்தி

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத் தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ.அவருடைய மகள் சினேகாபிரிட்டோ ஒரு திரைப்பட இயக்குநர். அவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ. அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில், மாஸ்டர்
சினிமா செய்திகள்

விஷால் பற்றி இப்படி ஒரு செய்தி

விஷால் பற்றி இப்படி ஒரு செய்தி. நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அப்படி என்ன செய்தி? விஜய் நடித்த மாஸ்டர் படத்தயாரிப்பாளர் பிரிட்டோவுக்கு சென்னை அடையாறில் ஒரு உயர்தர மதுக்கூடம் இருக்கிறதாம். அடிக்கடி அங்கு சென்று மது அருந்தும் வழக்கம் விஷாலுக்கு உண்டாம். வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் அவருக்குக் கடன் வசதி கொடுக்கப்பட்டதாம். அதைப்பயன்படுத்திய விஷால்
Uncategorized செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகின் இருபெரும் குடும்பங்களை இணைத்த திருமணம்

நடிகர் அதர்வா முரளி மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..  தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்புத் துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உறவால்
சினிமா செய்திகள்

அதர்வா தம்பி திருமணம் – விஜய் 64 தயாரிப்பாளர் மகளை மணக்கிறார்

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா.  இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் வெவ்வேறு