Home Posts tagged Sivakumar Murgesan
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகிறது சேயோன் படப்பிடிப்பு – காரணம் என்ன?

தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் படம் சேயோன்.இது சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி
செய்திக் குறிப்புகள்

வதந்தியைப் பொய்யாக்கிய சேயோன் – விவரம்

தாய்க்கிழவி இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் சேயோன். அந்தப்படக்குழு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா
சினிமா செய்திகள்

சேயோன் படம் கைவிடப்பட்டது? – பரபரக்கும் புதிய தகவல்

சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம் சேயோன். தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.அதில்,இப்படம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்று
Uncategorized சினிமா செய்திகள்

கமல் சிகா இணைந்து நடிக்கும் சேயோன் படப்பிடிப்பு எப்போது? – புதியதகவல்

சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம் சேயோன். தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.அதில்,இப்படம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்று
சினிமா செய்திகள்

சேயோன் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன் – புதிய தகவல்

தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதியபடம் சேயோன்.இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவர் நடிக்கும் 26 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் துடிப்பு மிகுந்த அதிரடியான வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.கிராமிய
செய்திக் குறிப்புகள்

தாய்க் கிழவி படத்தில் நிறையக் கற்றுக்கொண்டேன் – சிவகார்த்திகேயன் வெளிப்படை

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் பிப்ரவரி 27 அன்று வெளியான ‘தாய்க் கிழவி’ திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு மார்ச் 11 அன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்
விமர்சனம்

தாய்க்கிழவி – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமத்தில் வாழும் வயது முதிர்ந்த பெண்மணி ராதிகா சரத்குமார்.அவருக்கு அருள்தாஸ்,சிங்கம்புலி,பாலசரவணன் ஆகிய மூன்று மகன்கள்.ஒரு மகள் ரேச்சல் ரெபக்கா.கணவனை இழந்த பின்னரும், யாருடைய தயவும் இன்றி, வட்டிக்குப் பணம் கொடுத்து முரட்டுத்தனமாக வசூலித்துக் கொண்டிருப்பவர்.அவரைப் பார்த்து ஊரே அச்சப்படுகிறது. மகன்கள் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்றாலும் தெனாவெட்டாகத் திரிபவர்.
செய்திக் குறிப்புகள்

தாய்க்கிழவி ரஜினி நடிக்கவேண்டிய படம் – ராதிகா புதுத்தகவல்

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு பிப்ரவரி 23 அன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலை, நல்ல கதைகள் தயாரிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இயங்கிவருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம்.இந்தப்படத்தின்
சினிமா செய்திகள்

தாய்க்கிழவி படக்குழு மீது சங்கத்தில் புகார் – என்ன நடந்தது?

75 வயது மூதாட்டியாக நடிகை ராதிகா நடித்திருக்கும் படம் தாய்க் கிழவி.அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,ராதிகாவின் மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ்,பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த்
சினிமா செய்திகள்

தாய் கிழவி படம் ஒருவாரம் தள்ளிப்போனது ஏன்?

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள படம் தாய் கிழவி.இந்தப் படத்தில், 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறார்.அவருடைய மூன்று மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ்,பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். அந்தஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற