Home Posts tagged Sithara Entertainments
சினிமா செய்திகள்

16 கோடி சம்பள பாக்கி – கடுங்கோபத்தில் தனுஷ்

தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள நானே வருவேன் படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.அப்படம் தொடர்பான செய்திகள் மற்றும் அப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தனுஷ் ஈடுபட்டுள்ளார். அதேநேரம்,தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுங்கோபத்தில்
சினிமா செய்திகள்

வாத்தி பட அறிவிப்பு – தனுஷ் கண்டுகொள்ளாதது ஏன்?

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள நானேவருவேன் படம் இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவ்வறிப்புக்குச் சற்று முன்னதாகவே தனுஷின் அடுத்த படமான வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. அப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருபடம் வெளியானபின்பு அடுத்த படம் பற்றி
செய்திக் குறிப்புகள்

தனுஷின் இருமொழிப்படம் – பெயர் வடிவமைப்பு வெளியானது

தெலுங்கு முன்னணி தயாரிப்பு நிறுவனமான   சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் அடுத்ததாக  நடிகர் ‘தனுஷ்’ நாயகனாக நடிக்கும் ‘வாத்தி’ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு ) என்ற தெலுங்கு மற்றும் தமிழில் புதிய இருமொழித் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது. தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக  சம்யுக்தா மேனன் நடிக்கிறார் .இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி