Home Posts tagged siruthai siva
விமர்சனம்

கங்குவா – திரைப்பட விமர்சனம்

ஒவ்வொருவருக்கும் பல பிறவிகள் உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட கதை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கங்குவா எனும் அரசனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இப்போதும் நடக்கிறது. அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் படம். 1070 ஆம் ஆண்டில் பெருமாச்சி எனும் நிலப்பரப்பின் தலைவராக
சினிமா செய்திகள்

கடைசிநேர சோதனையில் கங்குவா – மீண்டு வருமா?

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கங்குவா.இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன.திரையரங்க முன்பதிவுகள் முழுவீச்சில்
செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் படம் கங்குவா – சூர்யா உறுதி

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.  விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது… சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை
செய்திக் குறிப்புகள்

தலைவாழை இலை விருந்து கங்குவா – சூர்யா பெருமிதம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 26.10.2024 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசியதாவது…., ’கங்குவா’ படம்
சினிமா செய்திகள்

விடாமுயற்சி குட்பேட்அக்லி அடுத்து அஜீத் நடிக்கும் புதிய படம்?

நடிகர் அஜீத் இப்போது, விடாமுயற்சி. குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் விடா முயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார்.இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்து
சினிமா செய்திகள்

கங்குவா படத்தில் நடிக்கிறார் கார்த்தி – என்ன வேடம் தெரியுமா?

சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா.சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்துக்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3 டியில் உருவாகும் இந்தப் படம்
செய்திக் குறிப்புகள்

கங்குவா டீசருக்கு வரவேற்பு – படக்குழு உற்சாகம்

நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கங்குவா.இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மிலன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார்.சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி
சினிமா செய்திகள்

சூர்யா 42 பெயர் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆகஸ்ட் 21,2022 இல் தொடங்கப்பட்ட சூர்யாவின் 42 ஆவது படம்,வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படமான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி
சினிமா செய்திகள்

சூர்யா 42 படத்தின் பெயர் இதுவா? – பரபரக்கும் தகவல்

ஆகஸ்ட் 21,2022 இல் தொடங்கப்பட்ட சூர்யாவின் 42 ஆவது படம்,வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படமான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி
சினிமா செய்திகள்

சூர்யா 42 கடைசிநேர மாற்றம் – ஞானவேல்ராஜா மகிழ்ச்சி

சூர்யாவின் 42 ஆவது படத்தின் தொடக்கவிழா இன்று நடந்தது. சூர்யா, பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்து, சிறுத்தைசிவா இயக்கும் படம் தொடங்குகிறது. தொடக்கத்தில் அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம்