திருமணமான பெண் தாமரை (பொம்மு லட்சுமி),திருமணமாகாத சுகன்யா (மோனிஷா ராம்),திருமணமாகி கையில் குழந்தையுடன் இருக்கும் காஜல் (மசூம் ஷங்கர்),புதிதாக திருமணமான பாரு (ஸ்ரீகோபிகா) ஆகிய நான்கு பெண்கள் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். அங்கு புதிதாகக் குடியேறுகிறார் ரீட்டா (ஓவியா). அதுவரை
அனிதாஉதீப் எனும் பெண் இயக்குநர் இயக்கத்தில், ஓவியா நடித்திருக்கும் படம் 90 எம்.எல். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்திருப்பதுடன், ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார். படத்தில் ஓவியா இரட்டை அர்த்த வசனம் பேசி, அரைகுறை உடையுடன் ஆபாசக் காட்சியில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்பட முன்னோட்டம் வெளியானதிலிருந்து ஓவியா மீது கடும்
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடிக்கின்றனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய
இயக்குநர் நடிகர் டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் தன் பெற்றோர் முன்னிலையில் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய ‘சொன்னால்தான் காதலா’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக நடித்தவர் குறளரசன். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்திருக்கும் 90 எம் எல் படத்தின் முன்னோட்டம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியானது. அதில், ஓவியா புகைபிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளோடு பெண்கள் பேசிக்கொள்ளும் விசயங்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. எல்லோரும் ஓவியாவைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி, விஜய் போன்றோர் புகைபிடிப்பது போல் நடித்தால் தப்பு என்றால் ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஓவியா. நேர்மறை எண்ணங்களையும் நற்குணங்களையும் வெளிப்படுத்தியதாலேயே அவருக்கு அவ்வளவு புகழ் கிடைத்தது. அதோடு ஆண் பெண் பேதமின்றி ஏராளமான ரசிகர்களும் கிடைத்தார்கள். அந்நிகழ்ச்சிக்குப் பின்னான ஒன்றரை ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த வரவேற்புகளை ஒன்றரை நிமிட முன்னோட்டத்தில் இழக்கவிருக்கிறார். ஆம், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 90 எம்
பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் ‘90 எம்எல்’. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில்நாயகியாக ஓவியா நடித்துள்ளார். பெண்கள் நிஜ வாழ்க்கையில் என்னென்ன நினைக்கின்றனர், எப்படியெல்லாம் வாழ ஆசைப்படுகின்றனர், அவர்களுடைய நட்புகள் எப்படி இருக்கும், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன ஆகிய விஷயங்களை வெளிப்படையாகப் பேசும்
பிப்ரவரி 3 அன்று சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. பிப்ரவரி 2 இரவில் தொடங்கிய விருந்து நிகழ்ச்சி 3 ஆம் தேதி விடியும்வரை நடந்திருக்கிறது. யுவன்ஷங்கர்ராஜா, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா, சரத்குமார்,ராதிகா, மகத் மற்றும் பிக்பாஸ் குழு உள்ளிட்டு ஏராளமானோர் அவ்விருந்து நிகழ்வில் பங்கு பெற்றனர். இரவு பத்து மணியளவில் பெரும்பாலானோர் கூடிவிட்டாலும் 11.50 மணிக்கு
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த, வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்துக்காக டிஜிட்டல் பேனர் வைப்பதற்காக ராணிப்பேட்டையிலுள்ள டிஜிட்டல் பேனர் பிரின்டிங் செய்யும் கடையில் வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர்மன்ற தலைவர் மச்சிமதன் இருதினங்களுக்கு முன்பு கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மச்சி மதன் அங்கிருந்தவர்களிடம்
நடிகர் சிம்புவுக்கு இன்று 35 ஆவது பிறந்தநாள். இதை அவருடைய ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நண்பர்கள் சூழ நடைபெற்றுள்ளது. சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இந்தப் பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம்























