தமிழில் பிரபலமாக இருக்கும் பின்னணிப்பாடகர் சித்ஸ்ரீராம். இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை. மணிரத்னம் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் படத்துக்கு இசையமைத்து இசையமைப்பாளராகவும் ஆனார். பாடகராகத் தெரிந்தவரை இசையமைப்பாளராக மாற்றிய மணிரத்னம், இப்போது சித்ஸ்ரீராமை
ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலைப் பாடியுள்ளார்.
மிshகின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் சைக்கோ. இப்படத்தில் நாயகியாக அதிதிராவ் ஹைதாரி நடித்துள்ளார். மேலும்,நித்யாமேனன், ராம்,சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள, உன்ன நெனச்சி நெனச்சி உருகிப் போனேன் மெழுகா.. என்கிற














