ஒரு கிராமத்தில் மனைவி பிரியாபவானிசங்கர் மற்றும் மகள் நட்சத்திரா ஆகியோருடன் வசித்துவருகிறார் நாயகன் ரவிதேஜா.பெரும் குடிகாரரான அவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுகிற நாட்களில் மட்டும் குடிக்கமாட்டார்.அதேநேரம் மகள் மீது பெரும்பாசம் கொண்டவர். தன் மகள் மட்டுமின்றி ஊரில் இருக்கும் எல்லாச் சிறுமிகளையும்















