Home Posts tagged Shanthi talkies
சினிமா செய்திகள்

சொல்லியடித்த விக்ரம் – அடுத்த பட ஆச்சரியம்

விக்ரம் இப்போது எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் வீரசூரதீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு
விமர்சனம்

மாவீரன் -திரைப்பட விமர்சனம்

ஒரு சாமானியன் சாதனையாளனாக மாறும் கதைகள் நிறைய வந்துள்ளன. அவருடைய மாற்றத்திற்கான காரணத்தைப் புதிதாக உருவாக்கி கவனிக்க வைத்திருக்கும் படம் மாவீரன். சென்னையின் பூர்வகுடிகளை அவர்கள் இருப்பிடத்திலிருந்து பிடுங்கி எடுத்து வேறொரு இடத்தில் நட்டுவைக்கும் நிலையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்தக் கதை இருக்கிறது. அவ்வாறு செல்லும் குடிசைப்பகுதி மக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன்.
சினிமா செய்திகள்

மாவீரனோடு மோதும் புதியபடம்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதிஷங்கர் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் மாவீரன். இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின்,சரிதா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் ஜூலை 14 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டி ஜூலை இரண்டாம்தேதி இந்தப்படத்துக்கான விளம்பர நிகழ்வு பெரிய அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள்
சினிமா செய்திகள்

ஜெயிலர் கோரிக்கை தர்மசங்கடத்தில் மாவீரன்

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும்
சினிமா செய்திகள்

சூரி கதாநாயகனாக நடிக்கும் புதியபடம்

நகைச்சுவை நடிகர் சூரி, இப்போது கதைநாயகனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் அவர் கதைநாயகனாக அறிமுகமாகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையடையவில்லை. விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவைடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கடுத்து அமீர் இயக்கவிருக்கும் ஒரு படத்தில் சூரி நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச்