ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”. ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நாசர்,நட்டி, யஅனகா,என்.அழகம் பெருமாள்,ஹரிஷ் உத்தமன்,
குருவிராஜன் என்கிற தாதாவை மையமாகக் கொண்ட கதை என்பதால் இந்தப் பெயர். நடிகர் அர்ஜை குருவிராஜன் என்கிற தாதாவாக நடித்திருக்கிறார்.காவல்துறைக்கு தண்ணிகாட்டும் தாதா அவர். அவரை வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒர் சாமான்யனாக நடித்திருக்கும் ஆஷிக்ஹுஷைன் ஒருகட்டத்தில் தாக்கிவிடுகிறார். காவல்துறையே பயப்படும் ஒருவரை சாதாரண ஒரு ஆள் தாக்கினால் என்னவாகும்? இவ்வளவு பதட்டமான கதையை
ராஜதந்திரம் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து அதன் நாயகன் வீரா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. தொலைக்காட்சி விளம்பரங்கள் உருவாக்கத்தில் அனுபவம் வாய்ந்த அவினாஷ் ஹரிஹரன் என்பவர் இப்படம் மூலம் முதன்முறை இயக்குநராகியிருக்கிறார். நாயகியாக மாளவிகா நாயர், முக்கிய வேடங்களில் பசுபதி, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு