Home Posts tagged Second Marriage
சினிமா செய்திகள்

முன்னாள் காதலரை மணக்கிறாரா ரஜினி மகள்? – பரபரக்கும் வதந்தி

நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்தார்.இவர்கள் இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர். இது
சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம் இன்று – கலைஇயக்குநர் மகளை மணக்கிறார்

தமிழ்த் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் தன் இல்வாழ்க்கைத் துணையை சட்டப்பூர்வமாகப் பிரிந்தார். டிசம்பர் 29,2021 அன்று அவர் வெளீயிட்டிருந்த அறிவிப்பில், “வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள்
சினிமா செய்திகள்

பிரபல நடிகர் இரண்டாம் திருமணம் – மலையாள நடிகையை மணந்தார்

2010 ஆம் ஆண்டு தமிழில் வெளீயான ‘தா’ படம் மூலம் திரைப்படக் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரீஷ் உத்தமன். பின்னர் வில்லனாக நடிக்கத் தொடங்கிய அவர், பாண்டியநாடு, மீகாமன், யாகாவாராயினும் நா காக்க, தனி ஒருவன், பாயும் புலி,பைரவா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தாய்மொழியான மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். இவர், மும்பையைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞர்
சினிமா செய்திகள்

நடிகர் பாலா இரண்டாவது திருமணம்

இயக்குநர் சிறுத்தைசிவாவின் தம்பி நடிகர் பாலா. இவர்,தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர். மலையாளத் திரையுலகிலும் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.இவர், தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ்
சினிமா செய்திகள்

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் இந்தி நடிகர் அமீர்கான்

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா என்கிற படம் தயாராகியிருக்கிறது. இது விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி மொழிமாற்று ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். 16 வருட திருமண பந்தத்திற்குப் பிறகு
சினிமா செய்திகள்

இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கிரீடம்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். தயாரிப்பாளர், நடிகர் ஏ.எல்.அழகப்பனின் மகன் இவர். ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, ‘வனமகன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். நடிகை அமலாபாலுடன், 2014-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது. இந்தத் திருமண உறவு இரண்டு
சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணத்தை உறுதிப்படுத்திய பிரபல நடிகர்

தமிழ்த்திரையுலகின் கதாநாயகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். காவல்துறை அதிகாரியின் மகனான இவர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு,ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஜகஜால