படத்தின் தலைப்பு நட்புக்கான அடையாளமாகச் சொல்லப்படும் சொல்லான முஸ்தபா முஸ்தபா.அதை வைத்துக் கொண்டு நட்பு,காதல்,நகைச்சுவை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில், நாயகனாக நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் சதீஷ்,காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் அந்தத்
எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கியவர்,அதற்கடுத்து ஹன்சிகா நடித்த
முழுமையான கதாநாயகன் ஆக வேண்டுமென்றால் முந்தைய அடையாளத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில். ஓரிரு கொலைகள், காவல்துறை விசாரணை,ஒரே இரவுக்குள் நடக்கும் கதை ஆகிய அம்சங்களைக் கொண்டு ஒரு விறுவிறுப்பான படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். படத்தின் தொடக்கத்திலிருந்தே சதீஷின் கதாபாத்திரம் மாறுபட்டதாக
அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ளது. ஒரு கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமாக, முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி கலந்த திரைக்கதையில், வித்தியாசமான காமெடி திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் வெங்கி. காமெடி நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமான நாயகனாக வலம் வரும்
இணையதள விளையாட்டுகளை உருவாக்கும் வேலையில் ஆர்வமாக இருக்கும் நாயகனுக்கு விநோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகினைத் தெரியாமல் பறித்து விடுகிறார். இதன் பின்னர் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய்களால் விரட்டப்படுகிறார். அங்கு உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற சூழல்.அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம், அவருக்கு மருத்துவம்
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ். இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ்
வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் நாயகியாக பிரபல நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். ஜாவித் ரியாஸ்
கணம் அம்மா பாசத்தை மையமாகக் கொண்டு வந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படம். இசைக்கலைஞர் ஷர்வானந்த், வீட்டுத்தரகர் ரமேஷ் திலக், திருமணத்துக்குத் தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சதீஷ். பள்ளியிலிருந்தே இணைபிரியா நண்ர்களான இவர்கள் மூவருக்கும், தனித்தனியே தேவைகளும் ஆசைகளும் உண்டு. ஆனால், அவற்றை அடைய முடியாத வாழக்கை. இந்தச் சூழலில் காலம் கடக்கும்
அரியவகை நோய்களில் ஒன்றான ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்கிற நோய்த் தாக்கம் உள்ள கதாநாயகன் சிபிராஜ். குழம்பவேண்டாம், இந்த நோய் உள்ளவர்கள் கை அவர்கள் நினைப்புக்குக் கட்டுப்படாமல் தன் போக்குக்கு வேலை செய்யும். எடுத்துக்காட்டாக, இங்கு கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் இடத்தில் எதிரில் உள்ளவர் முகத்தில் உங்கள் கை குத்துவிடும். நீங்கள் சிக்கலில் மாட்டிக்
இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”. இதில்,அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த், ரவி மரியா, ராகுல், கிரிஷ், கேபிஒய் யோகி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு பிரவீன் குமார்,இசை போபோ சசி, படத்தொகுப்பு ராகுல்,கலை இயக்கம் ஜி.துரை ராஜ்,





















