எஸ்தல் எண்டடெயினர் (Esthell Entertainer) நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் (இவர் இயக்குநர் சீனுராமசாமியின் தம்பி)இயக்கத்தில்,திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் “அழகிய கண்ணே”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின்
ஒரு பெரிய நிறுவனத்தில் உயரதிகாரி வேலை, வீடு, மகிழுந்து, வேலையாட்கள் என வசதியான வாழ்க்கை. அன்பான மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் கொண்ட நல்ல குடும்பம். மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். இவ்வளவு வசதிகளும் கொண்ட தம்பிராமய்யாவுக்கு 25 ஆவது திருமண நாள் கொண்டாடுவதற்கு முந்தைய இரவு விபத்து காரணமாக மரணம் நேருகிறது. மரணத்திலிருந்து மீண்டும் குறிப்பிட்ட நாட்கள் உயிரோடு வாழ ஒரு
ஒரு கதாநாயகன் அவருக்கு நான்கு நண்பர்கள். ஐவரும் இணைந்து பாதி சட்டம் மீதி விரோதமாக ஒரு தொழில் செய்கிறார்கள். அந்தத் தொழிலால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதன் விளைவாக ஒவ்வொருவராக மர்ம மரணம் அடைகிறார்கள். எப்படி? எதற்காக? என்பதைச் சொல்வதுதான் படம். ஐவரில் ஒருவராக இருக்கும் பிரசாந்துக்கு இது வித்தியாசமான வேடம். எந்த உணர்ச்சியையும் காட்டாமல் எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்.
புதுஇயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருக்கும் படம் ஜானி. இந்தப்படத்தை ‘ஸ்டார் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் நடிகர்தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் பிரசாந்துடன் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, சந்தியா உட்பட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 27 அன்று இப்படத்தின் டீஸரை இயக்குநர் மணிரத்னம்















