Home Posts tagged Samyuktha Hegde
சினிமா செய்திகள்

63 ஆவது படத்துக்காக விக்ரம் செய்த செயல் – தயாரிப்பாளர் மகிழ்ச்சி

நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதில்…. தமிழ்சினிமாவின் பொற்காலம் முதல் நவீனகாலம்வரை வெற்றியின் முத்திரையை பதித்துவரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ்,தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின்
செய்திக் குறிப்புகள்

எனக்கும் பெண்குழந்தைகள் இருக்கிறார்கள் – வெங்கட்பிரபு வித்தியாச பேச்சு

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள படம், “மன்மதலீலை”.   ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக டி.முருகானந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். 2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன்னோட்ட வெளீயீட்டு
விமர்சனம்

தேள் – திரைப்பட விமர்சனம்

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாள் வேலை செய்கிறார் பிரபுதேவா. அநாதையான அவருடைய வாழ்வில் திடீரென நான் தான் உன் அம்மா எனச் சொல்லிக் கொண்டு ஈஸ்வரிராவ் வருகிறார்.இவ்வளவு வருடங்களாக அவர் எங்கிருந்தார்? அவர் வந்த பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். பிரபுதேவாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வேடம். எந்நேரமும் முரட்டுத்தனமான முகத்துடன் விறைப்பாகவே
விமர்சனம்

பப்பி – திரைப்பட விமர்சனம்

அறிமுக நாயகன் வருண் கல்லூரி மாணவர். அவருக்கு ஆபாச புத்தகங்கள் படிப்பது ஆபாச காணொலிகள் பார்ப்பது ஆகியனதான் பொழுதுபோக்கு. அவருக்கு ஒரு காதல்.நாயகி சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலர்கள் எல்லை மீறிப் போக சம்யுக்தா கர்ப்பம், ஆகிறார். அதனால் என்னென்ன சிக்கல்கள்? அவர் என்னவாகிறது? என்பதைச் சொல்லும் படம் தான் பப்பி. வீட்டுக்கும் அடங்காமல் கல்லூரியிலும்