ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் கேப்டன். ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன்,
திரை வாழ்க்கையில் பெயர் பெற்ற ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் நாயகன் ஆர்யா.நாயகி சாயிஷா. ஆர்யாவின் நடிப்பிற்கு தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி













