இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்த படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கியிருந்தார்.மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்திருந்தனர்.இப்படத்தில், சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.
குற்றப்புலனாய்வு காவல் அதிகாரியாகப் பணியாற்றும் சேரன், ஒரு வழக்கில் அதிரடி நடவடிக்கை எடுத்ததால் சொந்த மகளுக்கே சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஒரே இரவுக்குள் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறார். அவற்றைச் சமாளித்து மீண்டாரா? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம் ராஜாவுக்கு செக். படத்தில் தனிக்காட்டுராஜாவாகப் புகுந்து விளையாடியிருக்கிறார் சேரன். குற்றப்புலனாய்வு
இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கியிருக்கிறார்.மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில், சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின்












