Taanakkaran releasing this April 8 in Tamil, Telugu, Kannada & Malayalam on DisneyPlusHotstar Cast: Vikram Prabhu, Anjali Nair, Lal, M. S. Bhaskar, and others Written & Directed by: Tamizh Production House: Potential Studios LLP Producers: SR Prakash Babu, SR Prabhu, P Gobinath,
2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் வசூலில் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. தென்னிந்திய மொழிகளில் பல சாதனைகளைச் செய்த ‘கைதி’, இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. கைதி 2 எப்போது? என்று திரைப்பட இரசிகர்கள் ஆர்வமாகக்
2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படம் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி. அப்படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கைதி 2 படம் எடுக்கத் தடை விதித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய கதையை
நடிகை சமந்தா இப்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்நிலையில், அவர் தன் கணவர் நாகசைதன்யாவைப் பிரிந்தார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்பின், அவர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பார் என்றும் சொன்னார்கள். ஆனால், அவர் உடனடியாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க
2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்தியின் கைதி படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கைதி 2 படம் எடுக்கத் தடை விதித்துள்ளது. 2000-ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய கதையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்ஆர்
நயன்தாரா இப்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றில், நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறதாம். இவற்றிற்கடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எவ்வித
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா, லால், பொன்வண்ணன் உட்பட பலர் நடித்த படம் சுல்தான். ஏப்ரல் 2 ஆம் தேதி இப்படம் வெளியானது. தமிழகம் உச்சகட்டத் தேர்தல் பரபரப்பில் இருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. முதல்நாளே பல எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டது. எல்லாவற்றையும் தாண்டி படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துவருகிறதென திரையரங்கினர் சொல்லிக்கொண்டிருந்தனர். தேர்தல்
கார்த்தியின் சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியானது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்புக்கிடையிலும் திரையரங்குகளில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இப்படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்,நாயகன் கார்த்தி, நடிகர்கள் பொன்வண்ணன், மயில்சாமி, லால், அர்ஜித், காமராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், இசையமைப்பாளர்கள் விவேக் –
கார்த்தி,ராஷ்மிகா,நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான்.பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்தை டிரீம்வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி படம் வெளீயாகவிருக்கும் நிலையில் இன்று (மார்ச் 24) அப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.கார்த்தி, ராஷ்மிகா, பாடலாசிரியர் தனிக்கொடி, விவேகா, நடிகர்கள் பிரின்ஸ், சென்றாயன், கேஜிஎஃப்
மார்ச் 26 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் வெளியாவதாக இருந்தது. அப்படக்குழு வெளீயிட்ட மார்ச் 9 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்…. மார்ச் 26 ஆம் தேதி படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம் தொடர்புடைய அத்தனை தரப்பின் நலனையும், குறிப்பாக ரசிகர்களையும் மனதில் வைத்து இம்முடிவை






















