Home Posts tagged Rowdy Pictures
செய்திக் குறிப்புகள்

எல்ஐகே படத்துக்கு நயன்தாரா செய்த உதவி மிகப்பெரியது – விக்னேஷ்சிவன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க,இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் எல் ஐ கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). இப்படம்,சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது.ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்றப் போராடும் இந்தக் கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில்
சினிமா செய்திகள்

எல் ஐ கே படம் வெளியீடு எப்போது?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்ஐகே.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம்
விமர்சனம்

கூழாங்கல் – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் குக்கிராமமொன்றில் வசிக்கும் ஒரு கணவன் மனைவி,அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தக்குடும்பத்துக்குள் நடக்கும் சச்சரவை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்தி அதன் மூலம் நாட்டின் நிலைமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் படம் கூழாங்கல். குடிநோய்க்கு ஆளான கருத்தடையான், பொண்டாட்டி என்றால் புருசன் என்ன செய்தாலும்
சினிமா செய்திகள்

கனெக்ட் படம் எப்படி மாறுபட்டது? – இயக்குநர் அஸ்வின் சரவணன் பேட்டி

மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் புதியபடம் கனெக்ட்.நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சத்யராஜ், இந்திநடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர்
சினிமா செய்திகள்

நயன்தாராவுடன் கருத்து வேறுபாடா? புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய விக்னேஷ்சிவன்

விக்னேஷ்சிவன் நயன்தாரா ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதில் நெற்றிக்கண் படத்தைத் தயாரித்திருந்தார்கள். மேலும் ராக்கி, கூழாங்கல் போன்ற படங்களை அந்நிறுவனத்தின் பெயரில் வாங்கி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இப்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு
சினிமா செய்திகள்

முதல்படத்திலேயே 12 கோடி இலாபம் – நயன்தாரா உற்சாகம்

‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். இது ப்ளைன்ட் என்கிற கொரியன் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன்
சினிமா செய்திகள்

மருத்துவமனையில் விக்னேஷ்சிவன் கலங்கிய நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ்சிவனும் நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்கின்றனர் என்று திரையுலகம் முழுமையும் சொல்கிறது.  ஆனால் அவர்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேநேரம் அதுகுறித்து வருகிற செய்திகளையும் மறுப்பதில்லை. ஏற்கெனவே நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன் இப்போது, நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தைத்