Home Posts tagged Rithvika
செய்திக் குறிப்புகள்

மகாபாரதத்தை கேள்வி கேட்கும் படம் – அதியன் ஆதிரை தகவல்

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்,தினேஷ், கலையரசன்,ஷபீர்,பால சரவணன்,முத்துக்குமார், ரித்விகா,வின்சு ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்” லேர்ன் அண்ட் டெக் (Learn&Teach) புரொடக்ஷன் எஸ்.சாய் தேவானந்த்,எஸ்.சாய் வெங்கடேஸ்வரன் மற்றும் நீலம் புரொடக்ஷன் ஆகிய
விமர்சனம்

தீபாவளி போனஸ் – திரைப்பட விமர்சனம்

அன்றாட வாழ்வின் சலிப்பான பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும் நாட்கள் பண்டிகை நாட்கள்.அவை எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமாக அமைந்துவிடுவதில்லை.பணக்காரர்களுக்குக் கொண்டாட்டமாகவும் ஏழைகளுக்குத் திண்டாட்டமாகவும் மாறிவிடுகின்றன என்பதை நெஞ்சம் நெகிழும் காட்சிகளுடன் சொல்லியிருக்கும் படம்தான் தீபாவளி போனஸ். கணவன் மனைவி ஒரு குழந்தை என அளவாக வாழும் தம்பதியர் விக்ராந்த் ரித்விகா
விமர்சனம்

ஆதார் – திரைப்பட விமர்சனம்

எளியமனிதர்கள் வாழ்க்கையில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார வர்க்கம் ஆடும் கொடூர ஆட்டத்தைப் படம் பிடித்து அதிர வைத்திருக்கும் படம்தான் ஆதார். கட்டிடத் தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா. வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி, சென்னை வந்து, ஒர் வளரும் கட்டிடத்தில் தங்கி, அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரித்விகாவுக்குக் குழந்தை பிறக்கிறது.குழந்தை பிறந்த
விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள் – திரைப்பட விமர்சனம்

வாழ்க்கைப் பயணத்தின் போது சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் மொத்த வாழ்வையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்களாக அமைந்துவிடுவார்கள் என்பதை நாசர் கதாபாத்திரத்தை முன்வைத்து ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போலச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர் விஷால்வெங்கட். நாசர்தான் படத்தின் நாயகன். அவருடைய அறிமுகத்தில் தொடங்கி அவர் சொல்லும் அறிவுரையில் படம் முடிகிறது. இடையில்,  
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸில் ஓவியா சொன்னது நடக்குமா?

ஜூன் 17 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர் பங்கேற்றனர். அங்கிருந்து ஒவ்வொருவராக வெளியேற இறுதிப்போட்டியில் ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் இருந்தனர். 29/9/18 அன்று கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாங்கிய ஜனனி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு மேல் விஜயலட்சுமியும் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.
செய்திக் குறிப்புகள்

பாலியல் தொழிலாளி பற்றிய படத்துக்கு மும்பையில் தணிக்கை

விஜய் நடித்த தமிழன் உட்பட சில படங்களை இயக்கிய மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டார்ச் லைட். பாலியல் தொழிளாளிகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்குத் தணிக்கைச் சான்று பெற பெரும் போராட்டம் நடந்திருக்கிறது. அதுபற்றி இயக்குநர் மஜீத் கூறியிருப்பதாவது… இது ஒரு பீரியட் பிலிம். 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது நெடுஞ்சாலைகளில்