October 15, 2026
Home Posts tagged Rishi
செய்திக் குறிப்புகள்

என் 10 ஆவது படம் ஆதரவு கொடுங்கள் – கார்த்திக் சுப்புராஜ் பேச்சு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத்
செய்திக் குறிப்புகள்

பாக்யராஜ் சார் படம்போல் இருக்கிறது மொதராத்திரி – கார்த்திக்சுப்புராஜ் பாராட்டு

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மொத ராத்திரி. சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.அந்த வரிசையில் சேரும் படமாக இது இருக்கிறது. இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ்
விமர்சனம்

டைனோசர்ஸ் – திரைப்பட விமர்சனம்

தமக்கென சில தனித்துவங்களைக் கொண்டிருக்கும் வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. இந்தப்படம் அந்த வரிசையில் சேருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற சொல் டைனோசர்ஸ். அதை ஆங்கிலத்தில் எழுதி புதிய பொருள் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.ஆர்.மாதவன். நாயகன் உதய்கார்த்திக் அவருடைய அண்ணன் ரிஷி. ரிஷியின் நண்பர் மாறா இவர்களில் மாறா ஒரு தாதாவிடம் வேலை செய்கிறார். ஒரு
விமர்சனம்

பியூட்டி – திரைப்பட விமர்சனம்

அழகு என்றால் ஆபத்து என்று மனதில் ஆழமாகப் பதிந்த ஓர் இளைஞனின் விபரீத சிந்தனையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஓர் உளவியல் மருத்துவரின் அணுகுமுறையோடும் அக்கறையோடும் பேசியிருக்கும் படம் பியூட்டி. அப்பா மகன் என இருவேடங்களில் நடித்திருக்கிறார் நாயகன் ரிஷி. உளச்சிக்கல் உடையவர் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.காதல்காட்சிகளிலும் இறுக்கமாகவே இருக்கிறார். நாயகி கரீனஷா,
செய்திக் குறிப்புகள்

பியூட்டி பட இயக்குநர் ஆனந்தசிவா நன்றி மறவாதவர் – பாக்யராஜ் புகழாரம்

ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘பியூட்டி’. அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக ரிஷி நடிக்க, நாயகியாக அறிமுக நடிகை கரீனா ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்