February 12, 2025
Home Posts tagged Reba Monica John
விமர்சனம்

மழையில் நனைகிறேன் – திரைப்பட விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க காதல் கதையுடன் வெளியாகியிருக்கும் படம் மழையில் நனைகிறேன்.நாயகனுக்கு நாயகி மீது காதல்.நாயகிக்கு அதில் விருப்பமில்லை.ஆனாலும் நாயகன் விடாமுயன்று நாயகியை வெல்கிறார்.அதன்பின் ஒரு பெரும் சோகம்.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் திரைக்கதை. நாயகனாக
செய்திக் குறிப்புகள்

ரஜினி என் கடவுள் அவருடைய ஆசி கிடைத்துவிட்டது – தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’. இப்படத்தில் கதாநாயகனாக அன்சன் பால் நடிக்க, நாயகியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் சங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜி மற்றும் கவின் பாண்டியன் ஆகியோர் வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு
விமர்சனம்

அவள் பெயர் ரஜ்னி – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை நடக்கிறது. அது எப்படி? ஏன்? என்பதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதை. பழகிய கதையை புதிய நடிகர்கள் மூலம் கொடுத்திருக்கும் படம் அவள் பெயர் ரஜ்னி. நாயகனாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருடைய சகோதரியாக நமீதாப்ரமோத் நடித்திருக்கிறார். சகோதரி வாழ்வில் அதிர்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.அதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் காவல்துறையை
விமர்சனம்

எஃப் ஐ ஆர் – திரைப்பட விமர்சனம்

இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? என்று ஓங்கிக் கேட்டிருக்கும் படம் எஃப் ஐ ஆர். மத ரீதியான வெறுப்பு அரசியல் செய்யும் ஆட்சி அதிகாரம் உச்சத்தில் இருக்கும் காலத்தில் இக்கேள்வி உரக்க எழுப்பப்பட்டிருப்பது சிறப்பு. இர்ஃபான் அகமது என்கிற வேடத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் விஷ்ணுவிஷால். கட்டுறுதியான உடல், கனிவான மனம் என சாமான்ய இஸ்லாமிய இளைஞனைப் பிரதியெடுத்திருக்கிறார். 
செய்திக் குறிப்புகள்

எஃப் ஐ ஆர் படம் பார்த்த தனுஷ் என்ன சொன்னார்? – விஷ்ணுவிஷால் வெளிப்படை

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப் ஐ ஆர். இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3
விமர்சனம்

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

ராசி, நட்சத்திரம், சோதிடம் ஆகியனவற்றில் மூழ்கி இருக்கும் நாயகன் ஹரீஷ்கல்யாணுக்கு திருமணம் தாமதமாகிறது. பார்க்கும் பெண்களிடமெல்லாம் ராசி ,நட்சத்திரம் கேட்பதால் பலரும் தெறித்து ஓடுகின்றனர். உடன்வேலை செய்யும் பெண் இவரை உருகி உருகி காதலித்தாலும் ராசிப் பொருத்தம் இல்லை என நிராகரிக்கிறார். அப்படிப்பட்டவருக்கு ஒரு காதல், அது முறிந்து போகிறது. காதல் போனால் சாதலா? இன்னொரு காதல்