தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் தயாரிக்க,டி-சீரிஸ்
ஒரு கிராமத்தில் மனைவி பிரியாபவானிசங்கர் மற்றும் மகள் நட்சத்திரா ஆகியோருடன் வசித்துவருகிறார் நாயகன் ரவிதேஜா.பெரும் குடிகாரரான அவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுகிற நாட்களில் மட்டும் குடிக்கமாட்டார்.அதேநேரம் மகள் மீது பெரும்பாசம் கொண்டவர். தன் மகள் மட்டுமின்றி ஊரில் இருக்கும் எல்லாச் சிறுமிகளையும் மகள் போலவே நேசிக்கிறார்.ஒருகட்டத்தில் அந்தச் சிறுமிகளுக்குக் கொடுமை
















