சென்னையில் துப்புரவுத்தொழிலாளியாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி,கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளை – ஒரு மகன்,ஒரு மகள் -ஆகியோரைப் படிக்கவைத்து ஆளாக்க உழைக்கிறார்.அவர்கள் குடியிருக்கும் வீடு எனும் கூட்டை இடித்து அப்புறப்படுத்த அரசாங்கம் துடிக்கிறது.வேலை செய்யும் இடமிடத்தில் கேள்வி கேட்டால்













