Home Posts tagged Rakul Preet Singh
விமர்சனம்

அயலான் – திரைப்பட விமர்சனம்

தன் கிராமத்தின் நலனுக்காக சென்னை வருகிறார் சிவகார்த்திகேயன். வந்த இடத்தில் எதிர்பாராமல் வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஏலியனைச் சந்திக்க நேர்கிறது. அது பூமிக்கு வந்த நோக்கம் அறிந்து அதன்காரணமாக அதனுடன் இணைந்து பயணிக்கிறார். ஏலியன் வந்தது எதனால்? இருவரும் இணைந்ததும் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில்
செய்திக் குறிப்புகள்

அயலான் படத்தின் சிறப்புகள் – சிவகார்த்திகேயன் பட்டியல்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் வேற்றுக் கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டசி திரைப்படமான இது வரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்
சினிமா செய்திகள்

என்.ஜி.கே தோல்வியை ஒப்புக்கொண்ட சூர்யா

செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா சாய்பல்லவி ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் என்.ஜி.கே. மே 31 ஆம் வெளியான அந்தப்படத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. வசூலிலும் அப்படம் மிகவும் பின்தங்கியிருக்கிறதாம். அதோடு கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் படம் வெளியானதிலிருந்து அதுபற்றி எதுவும் பேசாமல் இருந்தார் நடிகர் சூர்யா. படம் வெளியாகி எட்டு நாட்கள்
விமர்சனம்

என்.ஜி.கே – திரைப்பட விமர்சனம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து அதில் நிம்மதி காணும் பட்டதாரி இளைஞர் சூர்யா அரசியலில் நுழைந்து செயற்கையாக முன்னேறுவதுதான் என்.ஜி.கே. சூர்யா இயற்கை விவசாயியாக அறிமுகமாகும்போது அடடே என்று ரசிக்க வைக்கிறார். அதன்பின் அவருடைய பாத்திரப்படைப்பின் காரணமாக அவரை ரசிக்க முடியவில்லை. தன்னுடைய பாணியில் நடிக்க வைக்கிறேன் என்று சூர்யாவின் இயல்பையும் தொலைத்து பல இடங்களில்
சினிமா செய்திகள்

என்,ஜி.கே வியாபாரத்தில் சுணக்கம்?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படம் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் சம்பந்தப்பட்ட வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கிறதாம். வழக்கமாக சூர்யா படங்கள் வியாபாரம் தொடங்கியவுடனே எல்லாப்பகுதிகளுக்கும் விநியோகஸ்தர்கள் வந்துவிடுவார்கள். உடனே வெற்றிகரமாக வியாபாரம் முடிந்துவிடும். ஆனால் இந்தப்பட வியாபாரத்தில் சுணக்கம்
செய்திக் குறிப்புகள்

செல்வராகவனின் 3 நொடி விதி – வியக்கும் ரகுல்பிரீத்சிங்

சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நாயகியாக நடித்துள்ள ரகுல்பிரீத்சிங் தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்…. செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு