September 25, 2026
Home Posts tagged rajinikanth (Page 4)
சினிமா செய்திகள்

லால்சலாம் இசை வெளியீட்டுவிழா எப்போது?

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் லால்சலாம். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை
சினிமா செய்திகள்

கடைசிவரை ஒப்புக்கொள்ளாத தனுஷ் – கேப்டன் மில்லர் மாற்றத்தின் பின்னணி

தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர்.பீரியட் எனப்படும் முற்காலக்கதையைக் கொண்டு உருவாகிறது.ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்
சினிமா செய்திகள்

எதிர்பாரா சிக்கலில் லால்சலாம் – கத்தித் தீர்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் லால்சலாம். 2024 பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியாகும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில்
சினிமா செய்திகள்

ரஜினி 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – குறிப்பிடத்தக்க ஒற்றுமை

ரஜினிகாந்த் நடித்து வெளியாகி வெற்றி பெற்றுள்ள ஜெயிலர் திரைப்படம் அவருடைய 169 ஆவது படம். அதற்கடுத்து அவருடைய 170 ஆவது படமான லால்சலாம் படத்தை அவர் மகள் ஐஸ்வர்யா இயக்க லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறதென்றும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வந்துகொண்டிருந்தன.
சினிமா செய்திகள்

லால் சலாம் சிக்கல் – தவிக்கும் ரஜினி

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைகா
செய்திக் குறிப்புகள்

ரஜினிதான் சூப்பர்ஸ்டார் – அங்காரகன் விழாவில் சத்யராஜ் பேச்சு

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.  ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம்
செய்திக் குறிப்புகள்

ஜெயிலர் ஆயிரம் கோடியைத் தொடும் – நன்றி விழாவில் நம்பிக்கை

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் வெற்றிநடை தொடர்கிறது. இந்தப்படம்
சினிமா செய்திகள்

வெளிநாடுகளில் நடந்த மாயம் – ஜெயிலர் விநியோகஸ்தர் மகிழ்ச்சி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியானது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வசூலில் மட்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது என்கிறார்கள். தமிழ்நாடு
விமர்சனம்

ஜெயிலர் – திரைப்பட விமர்சனம்

ஒரு நேர்மையான காவல் அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அதனால் சிறைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பு தானுண்டு தன் குடும்பமுண்டு என அமைதியாக வாழந்து கொண்டிருக்கிற அப்பா வெகுண்டெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் ஜெயிலர்.மகனாக வசந்த்ரவியும் அப்பாவாக ரஜினிகாந்த்தும் நடித்திருக்கிறார்கள். ரஜினியின் தோற்றமும் உடைகளும் அவருக்கு மரியாதை
சினிமா செய்திகள்

ஜெயிலர் விழா ரெட்ஜெயண்ட் புறக்கணிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.இந்தப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28)