Home Posts tagged Radhe Shyam
சினிமா செய்திகள்

ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், தெலுங்கில் பிரபாஸ்,
சினிமா செய்திகள்

வலிமைக்குப் போட்டியாக வரும் பிரபாஸ் படம் – உதயநிதி வெளியிடுகிறார்

பாகுபலி, சாஹோ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இத்திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். இப்படம் சனவரி 14,2022 அன்று வெளியாகும் என்று