Home Posts tagged Radhakrishnan
Uncategorized

இளையராஜாவிடம் போகாதது ஏன்? – இசையமைப்பாளர் மிஷ்கின் விளக்கம்

சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்போது இயக்கியுள்ள படம் டெவில். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். மாருதி பிலிம்ஸ் மற்றும் டச்
சினிமா செய்திகள்

திரையரங்குக்காரர்கள் 400 கோடியிலிருந்து 1000 கோடி வரை மோசடி செய்கிறார்கள் – இராதாகிருஷ்ணன் பேட்டி

அண்மையில், தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக திரையரங்குகள் தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் உரையாடினோம். 1. இந்தக் கூட்டம் எதற்காக? என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன? திரையரங்குகளில்
Uncategorized சினிமா செய்திகள்

டி.ஆர் பணம் கொடுத்தார்! ரஜினி ஓட்டுப்போடவராதது ஏன்? பாரதிராஜா நீக்கமா? – இராதாகிருஷ்ணன் பேட்டி

2020-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 அன்று நடைபெற்றது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் உள்ளன. அதில் 1,050 வாக்குகள் பதிவானது. நவம்பர் 23 ஆம் தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதில்,
சினிமா செய்திகள்

டி.ராஜேந்தருக்கு தகுதி இல்லை – ராதாகிருஷ்ணன் சொல்லும் 2 காரணங்கள

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி, டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி ஆகியன போட்டியிடுகின்றன. இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத
சினிமா செய்திகள்

சிம்பு சிக்கல் விஷாலின் தோல்வி முரளியின் சிறப்பு – ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தகுதியின்றி போட்டியிடும் மூவர்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், இராமநாராயணன் மகன் முரளி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவை தவிர தேனப்பன், சிங்காரவேலன், ஜேஎஸ்கே ஆகிய தயாரிப்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், துணைத்தலைவர் பதவிக்குப்
சினிமா செய்திகள்

ஜோதிகா பட முடிவு – சூர்யாவுக்குக் கண்டனமும் ஆதரவும்

ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்து அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள்