Home Posts tagged Raaj Kamal Films (Page 4)
சினிமா செய்திகள்

அட்டகாசக் கூட்டணியுடன் உறுதியானது ரஜினி 169

ரஜினிகாந்த் இப்போது சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது அவருடைய 168 ஆவது படம். இதர்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். இதுதொடர்பாகச் சில
சினிமா செய்திகள்

மாறியது கூட்டணி – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்

நடிகர் கமலின் தீவிர ரசிகர் இயக்குநர் லோகேஷ்கனகராஜ்.அவர் இயக்கிய முதல்படம் மாநகரம். அதற்கடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி படம் கமலின் விருமாண்டி படம் கொடுத்த உத்வேகத்தால் உருவானது என்றார். இப்போது விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.இந்தப்படம் கமலின் நம்மவர் படத்தின் மறு ஆக்கம் என்றும் சொல்லாமெனும் அளவுக்கு
சினிமா செய்திகள்

கதையைக் கிடப்பில் போட்ட ரஜினி திகைத்து நிற்கும் கமல்

மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கடுத்து இவர் ரஜினி நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன. அந்தச்செய்தி வந்ததோடு சரி அதன்பின் என்னவானது என்பது யாருக்கும் தெரியவில்லை.  என்ன நடந்தது?
சினிமா செய்திகள்

கமல் 60 விழா – விஜய் அஜீத் கலந்துகொள்ளாதது ஏன்?

நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் அவருடைய கலைப்பயணத்தின் 60 ஆம் ஆண்டு ஆகியனவற்றைக் கொண்டாடும் விதமாக, கலைநிகழ்ச்சியொன்றை நடத்தியது ராஜ்கமல் நிறுவனம். நேற்று மாலை (நவம்பர் 17) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், லாஸ்லியா, ஷெரீன், கவின், சாண்டி, தர்ஷன் மற்றும் முகேன் என 6 போட்டியாளர்கள் இருந்தனர். அந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார். அப்போது அது ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இறுதியில் முகேன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சாண்டி இரண்டாமிடம் பிடித்தார். ஆனாலும் அவர்களுகெல்லாம் கிடைக்காத நல்வாய்ப்பு