இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீதிசிங் உள்ளிட்டோர் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று (அக்டோபர் 6,2023) மாலை சென்னையில் நடந்தது. நிகழ்வில்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அயலான்.ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். கொரோனா உட்பட பல சிக்கல்களால் தாமதமான
இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி நவம்பர் பத்தாம்தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படம் 2018 ஆம் ஆண்டு
இயக்குநர் ஆர்.இரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அயலான். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் இணைந்து தயாரித்துள்ளனர். 2018 இல் தொடங்கப்பட்ட இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது… “அயலான்”
‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று, படத்தின் பெயரையும் முதல்பார்வையையும் வெளியிடவிருக்கிறார்கள். பொன்ராம் படத்தைத் தொடர்ந்து

















