October 17, 2026
Home Posts tagged R.B.Choudary
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி திடீர் மறைவு – திரையுலகம் அதிர்ச்சி

நேற்று (மே 5,2026) இராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ்த் திரையுலகில் பல்வேறு இயக்குநர்கள், நடிகர்களை அறிமுகப்படுத்தியதில் முன்னணி நிறுவனம் சூப்பர் குட்
சினிமா செய்திகள்

தனுஷ் கொடுத்த மரியாதை மகிழ்வில் திளைக்கும் ஆர்.பி.செளத்ரி

நேற்று நடிகர் தனுஷ் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி மற்றும் தயாரிப்பாளர் அம்பேத்குமார் ஆகியோர் சந்திப்பு நடந்திருக்கிறது. எதற்காக இந்தத் திடீர் சந்திப்பு? என்ன நடந்தது? தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, தயாரிப்பாளர் அம்பேத்குமார் மூலம் ஒரு கதை கேட்டிருக்கிறார். அக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாம். இந்தக்கதையில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சினிமா செய்திகள்

காவல்துறையில் விஷால் கொடுத்த புகார் – திரையுலகில் பரபரப்பு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால். இவர்,விஷால் ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார். படத்தயாரிப்புக்காக விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கடன் வாங்கி உள்ளார் தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் தொகையைப் பெற்றாக்க் கூறப்படுகிறது. பின்னர்
சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கருக்கு ஆர்.பி.செளத்ரி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் – உண்மை என்ன?

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, காவல்துறை வழக்கு எனப் பல தடைகளைச் சந்தித்து இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியான
சினிமா செய்திகள்

சத்யராஜ் விஜய்சேதுபதி படம் – கதையை நிராகரித்த கே.எஸ்.ரவிகுமார்

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகியோர் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் என்கிற புதிய திட்டத்தில் இப்படம் தயாராகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படத்தை இயக்குபவர்
சினிமா செய்திகள்

தமிழ்த்திரையுலகில் நடக்கும் புத்தம்புது முயற்சி – உடனே ஆதரவு கொடுத்த விஜயசேதுபதி

கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தமிழ்த்திரையுலகுக்கு உற்சாகமூட்ட ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது ஒரு குழு. திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரும் அந்த முயற்சியில் முன் நிற்கிறார்கள். இவர்கள் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. அந்தப்படத்தை
சினிமா செய்திகள்

சூப்பர்குட் பிலிம்ஸின் 100 ஆவது படத்தில் விஜய்

விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கிஷெராஃப் நடிக்கிறார் என்று மார்ச் 21 அன்று அறிவித்தார்கள். இந்தப்படம் 2019 தீபாவளி நாளில் திரைக்கு வரும்