September 16, 2026
Home Posts tagged PS1
செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த லைகா நிறுவனம்

ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மார்ச் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் நடைபெற்றது. மதிப்புமிக்க இந்த 16 ஆவது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், பெரும் வரவேற்பையும் மாபெரும் வெற்றியையும் பெற்ற திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) சிறந்த திரைப்படம் என்கிற பிரிவில் பரிந்துரை
சினிமா செய்திகள்

மணிரத்னம் கொடுத்த மதுவிருந்து – த்ரிஷா அட்டகாசம்

செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின்செல்வன் 1 பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதனால் படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். திரையுலகில் இப்படியான வெற்றிகள் அமைந்துவிட்டால், உடனே பார்ட்டி பார்ட்டி என்று ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு மணிரத்னமும் விதிவிலக்கல்ல. அவருடைய பெசண்ட்நகர் வீட்டில், பொன்னியின் செல்வன் வெற்றியைக் கொண்டாட ஒரு மதுவிருந்துக்கு
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் உலக உரிமைகள் அறிவிப்பு – தமிழ்நாடு யாருக்கு?

விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா உட்பட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பொன்னியின்செல்வன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கிறது. முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபார வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தின் தெலுங்குப்
செய்திக் குறிப்புகள்

திரைக்குப் பின்னால் இருக்கும் ஹீரோ லைகா சுபாஸ்கரன் – ஜெயம்ரவி புகழாரம்

லைகா நிறுவனர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ்த் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். தமிழ்த் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திரக் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் குறுமுன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு