கபடி விளையாட்டு அதில் முன்னணி வீரர்களாக இருக்கும் இரண்டு நண்பர்கள், மூன்று அணிகள், அவற்றின் பின்னால் இருக்கும் பெரும்புள்ளிகள் ஆகியோரை வைத்துக் கொண்டு வன்முறை ஒவ்வொருவர் வாழ்விலும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் பல்டி. நாயகன் ஷேன்நிகமும்
ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கும் படம் பல்டி.சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம்
காதலே பிடிக்காத நாயகனுக்குக் காதல் வந்தால் என்ன ஆகும்? என்கிற கதையை வைத்து நிறையப் படங்கள் வந்துவிட்டன.இந்தப்படத்திலும் நாயகன் அப்படித்தான் என்பதோடு கூடுதலாக அவருக்கு ஒரு அளப்பரிய ஆற்றல் இருக்கிறதென்றும் அதனால் பல நிகழ்வுகள் நடக்கிறதென்றும் சேர்த்துக் கொடுத்து சுவை கூட்ட முயன்றிருக்கும் படம் கிஸ். நாயகன் கவின் முன்னால் இணையர் எவராவது முத்தமிட்டுக் கொண்டால்,அவர்களுக்கு
நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இந்தப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது….. படம் ஜாலியாக இருக்கும்.நாங்களும்
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் படம் கிஸ். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார்.ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ் பணியாற்ற, சூர்யா ராஜீவன்
கவின் நடிக்கும் படம் கிஸ்.நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார்.ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
கவின் நடிக்கும் படம் கிஸ்.நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ்
சேத்துமான் படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ் இயக்கியிருக்கும் படம் எலக்சன்.அந்தப் படத்தில் ஒரு கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு உலக அளவிலான விசயங்களைப் பேசியவர், இந்தப்படத்தில் ஓர் உள்ளாட்சித் தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல்பாடம் நடத்தியிருக்கிறார். ஓர் அரசியல்கட்சித் தொண்டர் ஜார்ஜ்மரியான், குடும்பம் உறவு நட்பு ஆகியனவற்றைவிடக் கட்சிதான் முக்கியம் என்று நினைக்கிற
உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் எலக்சன்.தமிழ் இயக்கியுள்ள இந்தப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்துள்ளார். மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பி.சக்தி வேலன் வெளியிடுகிறார். ‘எலக்சன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மே 11 அன்று நடைபெற்றது. நிகழ்வில்
‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை வழங்கிய நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம்’எலக்சன்’. ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி



















