Home Posts tagged Preethi asrani (Page 2)
சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் கிஸ் வெளியீட்டுத்தேதி முடிவானது

கவின் நடிக்கும் படம் கிஸ்.நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக
விமர்சனம்

எலக்சன் – திரைப்பட விமர்சனம்

சேத்துமான் படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ் இயக்கியிருக்கும் படம் எலக்சன்.அந்தப் படத்தில் ஒரு கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு உலக அளவிலான விசயங்களைப் பேசியவர், இந்தப்படத்தில் ஓர் உள்ளாட்சித் தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல்பாடம் நடத்தியிருக்கிறார். ஓர் அரசியல்கட்சித் தொண்டர் ஜார்ஜ்மரியான், குடும்பம் உறவு நட்பு ஆகியனவற்றைவிடக் கட்சிதான் முக்கியம் என்று நினைக்கிற
செய்திக் குறிப்புகள்

எலக்சன் பிரச்சாரப் படமல்ல – விஜயகுமார் விளக்கம்

உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் எலக்சன்.தமிழ் இயக்கியுள்ள இந்தப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்துள்ளார். மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பி.சக்தி வேலன் வெளியிடுகிறார். ‘எலக்சன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மே 11 அன்று நடைபெற்றது. நிகழ்வில்
செய்திக் குறிப்புகள்

உறியடி விஜயகுமாரின் எலக்சன் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை வழங்கிய நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம்’எலக்சன்’. ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி
சினிமா செய்திகள்

கவின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்றொரு படம் மற்றும் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் ஆகிய இருபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில், கிஸ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற
செய்திக் குறிப்புகள்

கவின் நடிக்கும் புதியபடம் – இன்று தொடக்கம்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.   தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ். இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ்