December 18, 2025
Home Posts tagged Pradeep Ranganathan
சினிமா செய்திகள்

எல் ஐ கே வெளியீடு மீண்டும் தள்ளிப்போவது ஏன்? – புதிய தகவல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்ஐகே.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார்
சினிமா செய்திகள்

எல் ஐ கே வெளியீடு உறுதி – வியாபாரங்களில் நடந்த அதிரடிகள்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் எல் ஐ கே.இப்படத்தை,விக்னேஷ்சிவன் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து உள்ளன. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி செட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம்,
செய்திக் குறிப்புகள்

அனைத்துவிதமான வன்மங்களுக்கும் எதிரான படம் – ட்யூட் இயக்குநர் பேச்சு

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா அக்டோபர் 22 அன்று நடைபெற்றது.   நிகழ்வில்
சினிமா செய்திகள்

ட்யூட் மற்றும் பைசன் – முதல் நான்கு நாட்கள் வசூல் நிலவரம்

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவான படம் ‘டியூட்’. தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால் உட்பட பலர் நடிப்பில் உருவான படம் பைசன் காளமாடன்.இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்
Uncategorized விமர்சனம்

ட்யூட் – திரைப்பட விமர்சனம்

காதல் போயின் சாதலா… இன்னொரு காதல் இல்லையா… தாவணி போனால் சல்வார் உள்ளதடா… என்றார் வைரமுத்து. இந்தக் கருத்தை ஆமோதிக்கும் விதமாகச் சில படங்கள் வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து இன்னும் ஒருபடி மேலே போய் கதை சொல்லியிருக்கும் படம் ட்யூட். நாயகன் பிரதீப் ரங்கநாதனைக் காதலிப்பதாக அவருடைய மாமா மகள் நாயகி மமிதா பைஜு சொல்கிறார்.அதை நிராகரிக்கிறார் நாயகன்.சில கால இடைவெளியில்
செய்திக் குறிப்புகள்

தீபாவளியை எங்களுடன் கொண்டாடுங்கள் – பிரதீப் அழைப்பு

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 13 அன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்
செய்திக் குறிப்புகள்

ட்யூட் படத்தின் கதை இதுதான் – இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேட்டி

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகிறது.  இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள்
சினிமா செய்திகள்

கைவிட்டுப் போனது ட்யூட் – நடந்தது என்ன?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.கே மற்றும் ட்யூட் ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.இவற்றில், முதலில் ‘ட்யூட்’ படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.அதேநேரம், ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ‘ட்யூட்’ படம் டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஏனெனில் ஒரு கதாநாயகன் நடித்த இரண்டு படங்களை ஒரேநாளில் வெளியிட்டால் இரண்டு
சினிமா செய்திகள்

தீபாவளிக்கு ட்யூட் வெளியாகிறது எல் ஐ கே தள்ளிப்போகிறது

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.கே மற்றும் ட்யூட் ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.இவற்றில், முதலில் ‘ட்யூட்’ படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.நேற்று முன் தினம் ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ‘ட்யூட்’ படம் டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,நேற்று மாலை புதிய அறிவிப்பு ஒன்றை ‘ட்யூட்’ படக்குழு
சினிமா செய்திகள்

எல் ஐ கே தீபாவளி வெளியீடு – ட்யூட் என்னாச்சு?

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்யூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திடீரென இன்னொரு அறிவிப்பு