வடசென்னையைச் சேர்ந்த கானா பாடகர். சந்தானம்.அவர் பெயர்தான் பாரிஸ் ஜெயராஜ். அவருக்கு, நாயகி அனைகா சோட்டி மீது காதல். சில பல போராட்டங்களுக்குப் பின் அவரும் சந்தானத்தைக் காதலிக்கிறார். இதுவரை தமிழ்த்திரைப்படங்கள் கண்டிராத ஒரு விநோத சிக்கல் அந்தக்காதலுக்கு வருகிறது. கடைசியில் என்னவாகிறது என்பதைச்
‘ஏ 1’ பட இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது, தயாரிப்பாளர் குமாருக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம்.
சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன். இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகியிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ்.இந்தப்படத்தில் கானா பாடகராக நடிக்கிறார் சந்தானம். அதனால் இசைக்குப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கொரோனாவுக்கு
நடிகர் சந்தானம், கொரோனா ஊரடங்குக்குப் பின் படப்பிடிப்புகள் தொடங்கியபோது, ஏஒன் படத்தின் இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12 ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்தது. உடனே அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக கும்பகோணம் புறப்பட்டுவிட்டார் சந்தானம். கும்பகோணத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கிய புதிய படத்தின்
சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன். இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. கொரோனாவுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொரொனாவுக்குப் பின்னர் தொடங்கியது. நாயகியாக அனைகா நடிக்கிறார். வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவரும் இந்தப்படத்தை

















