அம்மா அப்பா இரண்டு மகள்கள் கொண்ட அளவான அன்பான குடும்பத்தின் மீது கொலைப்பழி விழுகிறது. ஏனெனில்,அந்த நபரைக் கொலை செய்துவிடலாமா? என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்பதோடு,சந்தர்ப்ப சூழ்நிலையும் அதற்கு சாதகமாக இருக்கிறது.அந்தக் குடும்பத்தோடு சேர்த்து மேலும் சிலரும் சந்தேகப் பார்வையில்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் பரிமளா & கோ. தலைவன் தலைவி படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12 ஆவது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். இந்தப்படத்தில்,ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம்நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில்













