ஜோஜு ஜார்ஜ், பாபி குரியன், பிரசாந்த் அலெக்சாண்டர்,சுஜித் அலெக்சாண்டர் ஆகிய நால்வரும் திருச்சூரில் பெரிய தாதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.ஒற்றுமையாகக் கொலை கொள்ளைகள் செய்யும் இவர்களுக்கிடையில் எதிர்பாரா மோதல் வெடிக்கிறது.அதன் விளைவென்ன? என்பதைச் சொல்வதுதான் பணி திரைப்படம். முதன்மை நாய்கனாக















