September 15, 2026
Home Posts tagged Oviya (Page 2)
செய்திக் குறிப்புகள்

காஞ்சனா 3 இந்தி படப்பிடிப்பிருந்து லாரன்ஸ் திடீர் வேண்டுகோள்

தம் ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்… என்னைப்பற்றியும் எனது சேவைகளை பற்றியும்
சினிமா செய்திகள்

களவாணி 2 படத்துக்குத் தடை – சற்குணம் குற்றச்சாட்டும் சிங்காரவேலனின் விளக்கமும்

சற்குணம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. விமல், ஓவியா, கஞ்சா கருப்பு, சூரி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது. 9 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ‘களவாணி 2’ படத்தில் விமல், ஓவியா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கஞ்சா கருப்பு, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நடித்துள்ளனர். இந்தப் படம்
சினிமா செய்திகள்

அதிர்ச்சியில் காஞ்சனா 3 படக்குழு – நம்பிக்கை பொய்யானது

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம், ‘காஞ்சனா-3. ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, ஸ்ரீமன் தேவதர்ஷினி, டெல்லி கணேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கதையில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும், குடும்பத்துடன் சென்று படத்தைப் பார்க்கலாம் என்ற பெயரைச் சம்பாதித்துள்ளது. ‘காஞ்சனா-3’ படத்துக்கு குடும்பம்
சினிமா செய்திகள்

கிரேனில் தொங்கிய ரசிகர் – லாரன்ஸ் வேதனை வேண்டுகோள்

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘காஞ்சனா 3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படத்தில் வேதிகா, ஓவியா,கோவைசரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியான நாளில், லாரன்ஸ் ரசிகர்கள் அவருடைய கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். அதிலும்
விமர்சனம்

காஞ்சனா 3 – திரைப்பட விமர்சனம்

பயமுறுத்தும் பேய்களுக்கு மத்தியில் சிரிக்க வைக்கும் பேய்களைக் காட்டி குழந்தைகளைக் கவர்ந்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா 3 படத்திலும் அதே பாணியைக் கையாண்டிருக்கிறார். பேய்க்கு பயப்படும் லாரன்ஸ் உடலிலேயே பேய் புகுந்துகொண்டால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்தப்படமும். லாரன்சின் நிஜ வாழ்க்கை போலவே இப்படக்கதையிலும்,ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை ஆதரித்து பாதுகாக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

முந்தைய படங்களை விட மிரட்டலாக இருக்கும் – காஞ்சனா 3 படக்குழு உறுதி

சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ்
செய்திக் குறிப்புகள்

ஓவியாவின் 90 எம் எல் படத்தால் நடந்துள்ள நல்ல விசயம்

அனிதாஉதீப் இயக்கத்தில் ஓவியா நாயகியாக நடித்துள்ள 90 எம்எல் படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் நடித்திருந்த இளைஞர் பெயர் தேஜ்ராஜ். தேஜ்ராஜ் வேறு யாருமில்லை.பிரபல நடிகரான சரண்ராஜின் மகன் தான் இவர். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும்.ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார். அவரிடம்
செய்திக் குறிப்புகள்

காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 12 என்றார்கள். நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக வெளியீட்டுத் தேதியில் மாற்றம் வரும் என்று
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் முடிவு சன் பிக்சர்ஸ் கோபம் – காஞ்சனா 3 ரிலீஸ் மாற்றம்

ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கும் காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படம் முதலில் ஏப்ரல் 18 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 12 அன்றே வெளியாகும் என்று சொன்னார்கள். இப்போது அதிலும் மாற்றம் வந்திருக்கிறதாம். அந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாதம் முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் இருக்கும் என்பதால் இந்த மாற்றம்
விமர்சனம்

90 எம் எல் – திரைப்பட விமர்சனம்

திருமணமான பெண் தாமரை (பொம்மு லட்சுமி),திருமணமாகாத சுகன்யா (மோனிஷா ராம்),திருமணமாகி கையில் குழந்தையுடன் இருக்கும் காஜல் (மசூம் ஷங்கர்),புதிதாக திருமணமான பாரு (ஸ்ரீகோபிகா) ஆகிய நான்கு பெண்கள் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். அங்கு புதிதாகக் குடியேறுகிறார் ரீட்டா (ஓவியா). அதுவரை தாங்கள் உண்டு தங்கள் குடும்பம் உண்டு வாழும் நான்கு பெண்களின் வாழ்க்கையில்